Monday, November 29, 2010

உங்களுக்கான அதிஷ்ட ரத்தினங்களை அறிந்து கொள்ள...!


வணக்கம்,
உங்கள் ஜாதகப்படி நீங்கள் எந்த அதிஷ்ட  கற்களை  அணிய வேண்டும் என்பதைபரிந்துரை  செய்யும்  தளம் இது. இந்த சேவை முற்றிலும் இலவசமானது...! 

உங்கள் பெயர்;
பிறந்த நாள்;
பிறந்த நேரம்;
பிறந்த இடம் ;


ஆகிய விவரங்களையும் மேலும், தங்களுக்கு தற்போது  உள்ள பிரச்சனைகளையும்,சிக்கல்களையும் குறித்து அனுப்புங்கள் . நீங்கள் அணிய வேண்டிய அதிஷ்ட கல் எது  என்ற விவரத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.

விவரங்களை அனுப்ப வேண்டிய மெயில் முகவரி

               atchuatv@gmail.com