Sunday, January 9, 2011

அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்...!


மாணிக்கம்
உலோகம் - தங்கம்
விரல்- மோதிர விரல்


முத்து
உலோகம்--  தங்கம் அல்லது வெள்ளி
விரல்- ஆள்காட்டி விரல்,மோதிர விரல்


புஷ்பராகம்,கனக புஷ்பராகம்
உலோகம்--தங்கம்
விரல்--ஆள்காட்டி விரல்


கோமேதகம்

உலோகம்-வெள்ளி அல்லது தங்கம்
விரல் -- மோதிர விரல்,நடு  விரல்


மரகதம்
உலோகம்-- தங்கம் அல்லது வெள்ளி
விரல்- சுண்டு விரல்,மோதிர விரல்


வைரம்
உலோகம்-தங்கம் அல்லது பிளாட்டினம்
விரல்- மோதிர விரல்


வைடூரியம்
உலோகம்--தங்கம் அல்லது வெள்ளி
விரல்--  நடு விரல்,சுண்டு விரல் மோதிர விரல்


நீலம்
உலோகம்-- வெள்ளி,பிளாட்டினம்,தங்கம்
விரல்    --  நடு விரல்

பவழம்

உலோகம்-தங்கம்,வெள்ளி,செம்பு
விரல்-மோதிர விரல்,

7 comments:

Chitra said...

Interesting!

இராகவன் நைஜிரியா said...

இதுல இவ்வளவு விஷயம் இருக்கா...

அதிர்ஷ்டரத்தினங்கள் said...

///Chitra said...

Interesting!//


நன்றி...வருகைக்கு..!

அதிர்ஷ்டரத்தினங்கள் said...

//இராகவன் நைஜிரியா said...

இதுல இவ்வளவு விஷயம் இருக்கா...//

நன்றி ..!

Anonymous said...

இல்லை.கோமேதகம்,வைடூரியம் ஆகிய ரத்தினங்களை இடது கை மோதிர விரலில் தான் போடவேண்டும் என்று மிகப்ரபலமான ஒருவர் அறிவியல் ஆதாரத்துடன் கூறுகிறார்.தாங்கள் வலது கை விரல் என்கிறீர்கள்.தங்கள் கூற்றிற்கு ஆதாரம் இருக்கிறதா?எனில் அளிக்கவும்.என் ஆதாரங்களை நான் அளிக்க தயார்

அதிர்ஷ்டரத்தினங்கள் said...

///ஆகமக்கடல் said...

இல்லை.கோமேதகம்,வைடூரியம் ஆகிய ரத்தினங்களை இடது கை மோதிர விரலில் தான் போடவேண்டும் என்று மிகப்ரபலமான ஒருவர் அறிவியல் ஆதாரத்துடன் கூறுகிறார்.தாங்கள் வலது கை விரல் என்கிறீர்கள்.தங்கள் கூற்றிற்கு ஆதாரம் இருக்கிறதா?எனில் அளிக்கவும்.என் ஆதாரங்களை நான் அளிக்க தயார்///

முதலில் பதிவில் சொல்ல பட்டதை கவனித்து படியுங்கள் நான் எந்த கை என்பதை சொல்லவே இல்லை...! விரல் மட்டும் தான் சொல்லி இருக்கிறேன். மேலும் எந்த கையில் அணிய வேண்டும் என்பதில் கருத்து குழப்பங்கள் நிறைய உண்டு..! ஒரு கல்லை இடது கையில்தான் அணிய வேண்டும் என்பதற்கும் ஆதாரம் உண்டு..!வலது கையில்தான் அணிய வேண்டும் என்பதற்கும் ஆதாரம் உண்டு...!

யோகம் said...

கற்களுக்கு மந்திர உரு ஏற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்!. கற்களுக்கு மந்திர உரு ஏற்றினால்தான்
கற்கள் வேலை செய்யும் என்றும் கூறுகிறார்கள்!. அது உண்மையா? அப்படியென்றால் கற்களின் இயற்கை குணம் என்ன! - விளக்கம் தரவும்!

Post a Comment