Monday, January 10, 2011

கம்ப்யூட்டரில் இருந்து வெளிவரும் கெடுதலான கதிர் வீச்சிலிருந்து காக்கும் ஒரு கல்...!




அமிதிஸ்ட் 




இந்த கல்லை பற்றி ஏற்கனவே  கொஞ்சம் அறிந்து  கொண்டோம். அமிதிஸ்ட் கற்களில் இருந்து வெளிவரும்  கதிர்கள் பல நன்மைகள் செய்கிறது. மேலும் இந்த கல்லை பற்றி சொல்ல பல விஷயங்கள்  உள்ளன. அவற்றையெல்லாம் பின் வரும் பதிவுகளில் மீண்டும் காண்போம். இப்போது  அமிதிஸ்ட்  பற்றி  ஒரு  தகவல். அமிதிஸ்ட் கற்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள் கணினியில் இருந்து வெளிவரும்  கெடுதலான கதிர்களை தடுத்து விடுகின்றன.  அதாவது  word processor  என்னும் கம்ப்யூட்டர்  கருவிகளை  பயன் படுத்துபவர்கள் ஒரு  சிறிய   அமிதிஸ்ட்  கல்லை VDU ஸ்கிரீனில் வைத்துவிட்டால் போதும் கணினி யில் இருந்து வெளிவரும்  கெடுதலான கதிர்களில் இருந்து காத்து கொள்ளலாம்.   

0 comments:

Post a Comment