ஆங்கிலேயர்கள் தாங்கள் பிறந்த மாதத்தின் படி ரத்தினங்களை தேர்ந்தெடுத்து அணிகிறார்கள்.இப்படி தேர்ந்தெடுக்கும் முறை 1912 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய பொற்கொல்லர் கூட்டத்தில் அங்கீகரிகப் பட்டது.
ஜனவரி | கார்னட் |
பிப்ரவரி | அமிதிஸ்ட் |
மார்ச் | அக்வாமெரின் (அல்லது) ப்ளட் ஸ்டோன் |
ஏப்ரல் | வைரம் |
மே | மரகதம் |
ஜூன் | முத்து (அல்லது) சர்டோனிக் |
ஜூலை | மாணிக்கம் |
ஆகஸ்ட் | பெரிடாட் (அல்லது) சர்டோனிக் |
செப்டம்பர் | நீலம் |
அக்டோபர் | ஓப்பல்(அல்லது) டூர்மலின் |
நவம்பர் | டோபாஸ் |
டிசம்பர் | டர்காய்ஸ் (அல்லது) லாபிஸ் லஜூலி |
0 comments:
Post a Comment