ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்லுகிறது..!
அதன் படி எந்த கல்லை எந்த தினத்தில் அணிய ஆரம்பிக்க வேண்டும் என்பதை காண்போம்...!
ஞாயிறு
மாணிக்கம்,கோமேதகம்
..
திங்கள்
முத்து,வைடூரியம்
..
செவ்வாய்
பவழம்
..
புதன்
மரகதம்
..
வியாழன்
புஷ்பராகம்
..
வெள்ளி
வைரம்
..
சனி
நீலம்
..
2 comments:
இலவச சேவை என்பதால் பயன் படுத்தி கொண்டார்கள்.
இலவச சேவை என்பதால் பயன் படுத்தி கொண்டார்கள்.
Post a Comment