ஒருவருக்கு ஜாதக ரீதியாக உள்ள தடைகளையும் குறைபாடுகளையும் அவருக்குரிய அதிஷ்ட கற்களை அணிவதன் மூலம் போக்கி கொள்ளலாம் என முன்னோர்கள் கணித்து
உள்ளனர்.
தனக்குரிய அதிஷ்ட கல்லை ஒருவர் அணிவதன் மூலம் நல்ல அதிஷ்டத்தையும் ,செல்வாக்கையும் பெற முடியும். காரிய தடைகளை சரி செய்ய முடியும். நல்ல வேலை வாய்ப்பையும் பெற முடியும். நல்ல திருமண வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம்.
நோய் நொடிகளையும் குணப்படுத்தி கொள்ள முடியும்.
ஒரு கல் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழலாம் ..! ஆனால்..! தனக்குரிய கல்லை தேர்ந்தெடுத்து அனுபவ ரீதியாக வாழ்க்கையில் ஏற்றம் பெற்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.நவரத்தினங்களுக்கு பல அதிசய சக்திகள் இருப்பது அசைக்க முடியாத உண்மை..!
ஒருவர் தனக்கு உரிய அதிஷ்ட கல்லை எப்படி கண்டு கொள்வது என்பதை பின் வரும் பதிவுகளில் எளிய முறையில் விரிவாக காண்போம்...!
அதற்கு முன்னர் நவரத்தினங்களான மாணிக்கம்,முத்து,மரகதம்,புஷ்பராகம்,பவழம்,வைரம்,வைடூரியம்,
நீலம்,கோமேதகம்
ஆகியவற்றின் பண்புகளை பற்றி விரிவாக காணலாம்...!
தொடரும்....
3 comments:
வாழ்துக்கள்...நல்ல முயற்சி..வெற்றியடைய வாழ்த்துக்கள்
///மங்கை said...
வாழ்துக்கள்...நல்ல முயற்சி..வெற்றியடைய வாழ்த்துக்கள்///
மிக்க நன்றி...! இந்த வலைத்தலத்தின் உங்கள் முதல் பின்னூட்டத்திற்க்கு..!
வாழ்துக்கள்...நல்ல முயற்சி..வெற்றியடைய வாழ்த்துக்கள்
Post a Comment