கார்னட்
அடுத்தவர்களை அதிகாரம் செய்யும் பதவியில் இருப்பவர்கள் இந்த கல்லை அணிந்து பலன் பெறலாம்.செல்வமும் ,செல்வாக்கும் பெருகும்.காதல் விவகாரங்களில் சிக்கி இருப்பவர்கள் இந்த கல்லை அணிய கூடாது தோல்வியை கொடுக்கும் .மனதில் பயம் தன்னம்பிக்கை குறைவு உள்ளவர்கள் இக்கல்லை அணிந்து நிவர்த்தி அடையலாம்.
மருத்துவ குணங்கள்
விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு , புற்று நோயால் பாதிக்க பட்டவர்கள் இக்கல்லை அணிந்தால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
யாரெல்லாம் அணியலாம்..?
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் 9 கொண்டவர்களும் இக்கல்லை அணியலாம். பவழத்திற்க்கு மாற்றாகவும் கார்னட் அணியலாம்.
...........................................
ஜேட்
குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோசத்தை நிவர்தி செய்கிறது. விபத்திலிருந்து காக்கும்.வறுமையை நீக்கி செல்வத்தை கொடுக்க்கும். நீண்ட ஆயுளையும்,ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அந்திம காலத்தில் அமைதியான மனநிலையை கொடுக்கும்.
மருத்துவ குணங்கள்
சிறுநீரக கோளாறு கொண்டவர்கள் இக்கல்லை அணிந்து நிவாரணம் பெறலாம். வயிற்று வலியை குணமாக்கும். வலிப்பு நோயைகுணமாக்கும். பிரசவ வலியை குறைக்கும். அனைத்து தோல் வியாதிகளையும் குணமாக்கும் .
யாரெல்லாம் அணியலாம்.
பொதுவாக அனைவருமே அணியலாம். குறிப்பாக 6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் 2,7 ஆகிய பிறந்த எண் கொண்டவர்களும் அணியலாம். மரகத பச்சைக்கு மாற்றாகவும் அணியலாம்.
.
8 comments:
////sakthistudycentre.blogspot.com said...
மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...
Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தொடர்கிறேன்..!
Very useful blog on precious stones..
Wish you a very happy and prosperous new year..
தலைப்பும் சாராம்சமும் படிக்கத் தோன்றினாலும் பின்னை நிறமும் (கறுப்பு) எழுத்துகளின் நிறமும் கண் வலி கொடுக்கிறது. முடிந்தால் மாற்றவும். வெள்ளைப் பின்னனியில் கறுப்பு எழுத்துகளே படிக்க நன்றாக இருப்பவை.
WISH U HAPPY NEW YEAR. Orignal stone eppadi parthu vanguvadu. guide me where we can buy. how to wear it (means doing puja and mantras) uroo etri thaan poda venum solrangale?
///Kalidoss said...
Very useful blog on precious stones..
Wish you a very happy and prosperous new year..///
thank you sir ;)
//அமர பாரதி said...
தலைப்பும் சாராம்சமும் படிக்கத் தோன்றினாலும் பின்னை நிறமும் (கறுப்பு) எழுத்துகளின் நிறமும் கண் வலி கொடுக்கிறது. முடிந்தால் மாற்றவும். வெள்ளைப் பின்னனியில் கறுப்பு எழுத்துகளே படிக்க நன்றாக இருப்பவை.///
கருத்துக்கு நன்றி.! இந்த டெம்ப்லேட்டில் இப்படிதான் வருகிறது..! மாற்ற முயற்சி செய்கிறேன்..!
//ezhil said...
WISH U HAPPY NEW YEAR. Orignal stone eppadi parthu vanguvadu. guide me where we can buy. how to wear it (means doing puja and mantras) uroo etri thaan poda venum solrangale?//
பின் வரும் பதிவுகளில் அனைத்து விவரங்களையும் தருகிறேன் ...! வருகை க்கு நன்றி..!
Post a Comment