Showing posts with label ஆங்கில முறையில் அதிஷ்ட கற்கள். Show all posts
Showing posts with label ஆங்கில முறையில் அதிஷ்ட கற்கள். Show all posts

Wednesday, January 12, 2011

ஆங்கில முறைப்படி அதிஷ்ட கற்களை தேர்வு செய்வது எப்படி...?

ஆங்கிலேயர்கள்  தாங்கள் பிறந்த  மாதத்தின் படி ரத்தினங்களை தேர்ந்தெடுத்து அணிகிறார்கள்.இப்படி தேர்ந்தெடுக்கும் முறை 1912 ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய பொற்கொல்லர் கூட்டத்தில் அங்கீகரிகப் பட்டது.



                                ஜனவரி
  
கார்னட்

                                பிப்ரவரி

அமிதிஸ்ட்
                           
                                மார்ச்

அக்வாமெரின் (அல்லது) ப்ளட் ஸ்டோன்
                               
                               ஏப்ரல்

 வைரம்
                             
                               மே

மரகதம்
                             
                               ஜூன்

முத்து (அல்லது) சர்டோனிக்

                              ஜூலை

மாணிக்கம்

                             ஆகஸ்ட்

பெரிடாட் (அல்லது) சர்டோனிக்

                            செப்டம்பர்

நீலம்

                           அக்டோபர்

ஓப்பல்(அல்லது) டூர்மலின்

                            நவம்பர்

டோபாஸ்

                           டிசம்பர்

 டர்காய்ஸ் (அல்லது) லாபிஸ் லஜூலி